மகாஜனக் கல்லூரியில் 36 மாணவர்கள் சித்தி!


 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி மாணவி சுபாஸ்கரன் ஜனுஸ்கா  198 புள்ளிகளைப் பெற்று யாழ்ப்பாண  மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.  

பரீட்சையில் பாடசாலையில்  36 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

 • சு.யனுஸ்கா– 198
 • கி.கோபிசா– 193
 • உ.வாசனா– 190
 • பி.யர்சனன்– 188
 • ச.அதிஸ்ரா– 185
 • ர.ஸ்ரீராம்– 183
 • ச.மகிழாசினி– 183
 • கே.யதுர்சிகா–181
 • வி.டிசானி– 181
 • த.விஸ்ணவி– 181
 • க.துசானன்– 180
 • தி.தயுஸ்ரன்– 179
 • வி.தஸ்மிகா– 179
 • தா.அபிராமி– 179
 • கு.யனுசா– 178
 • ர.கசன்றா– 178
 • க.குருஷோத்மன்– 177
 • செ.மோகிஷா– 176
 • நி.கவிசன்– 175
 • எ.மதுரா– 175
 • றொ.பிறின்சன்– 174
 • ர.திருஸ்ரிகா– 174
 • சு.கலைவாணன்– 173
 • பி.தர்சன்– 173
 • ப.ஜதுஷிகா– 171
 • ஜெ.யோகிதா– 168,
 • மோ.அபிசன்– 167
 • த.கோகுலயா– 167
 • சி.சதுமி– 164
 • சு.தரணிகா– 163
 • தீ.மதிவர்ணன்– 162
 • சி.சிவாட்சரன் –162
 • சி.சிபிஜா–161
 • க.தஸ்மிகா– 160
 • ம.சஸ்மிதா– 160
Blogger இயக்குவது.