மாவீரர் நாள் அனுஷ்டிப்பதில் உறுதியாகவுள்ளோம்!


 மாவீரர் நாள் நினைவேந்தலை கொரோனா சுகாதார பாதுகாப்புடன் அனுஷ்டிப்பதில் நாங்கள் திட்டவட்டமாக இருக்கிறோம் என்று இலங்கை தமிழரசு கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதற்கான வழிமுறைகளை கூடி ஆராய்ந்து அடுத்த வாரம் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Blogger இயக்குவது.