கொவிட்-19 தொற்றிலிருந்து உலகளவில் 4 கோடிக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!!


 உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து, இதுவரை மொத்தமாக நான்கு கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் நான்கு கோடியே ஒரு இலட்சத்து ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் பெருந் தொற்றினால், மொத்தமாக ஐந்து கோடியே 79இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 77ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.