“கொவிட் 19 தொற்று உருவான இடம் சீனா இல்லை இந்தியாதான்!


 கொவிட் 19 வைரஸ் தொற்று உருவான இடம் இந்தியா அல்லது பங்களாதேஷாக இருக்கக்கூடும் என்றும், சீனாவின் வூஹானில் இருந்து பரவவில்லை எனவும் சீனாவின் சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஷாங்காய் உயிரியல் அறிவியல் கல்வி நிறுவன விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் வூஹானுக்கு முன்னரே இந்திய துணைக் கண்டத்தில் கொவிட் வைரஸ் பரவல் இருந்ததாகவும், ஆனால் சீனாவில் உருவானதாக கூறப்படுவது தவறான செய்தி எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கொவிட் வைரஸ் வூஹாகானில் உள்ள சந்தையொன்றில் இருந்து பரவத் தொடங்கியது என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் சீன விஞ்ஞானிகள் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் மீது குற்றம்சுமத்தியுள்ளனர்.

Blogger இயக்குவது.