மேலும் 87 சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா!


 நாட்டில் மேலும் 87 சிறைச்சாலை கைதிகளுக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 63 பேர் வெலிகடை சிறைச்சாலையில் உள்ள கைதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.