தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 201 பேர் கைது!


 முகக்கவசம் அணியாமல் இருத்தல் சமூக இடைவெளி பேணாமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் இதுவரையில் 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்றை நாளில் மாத்திரம் 25 பேர் கைது செய்யப்பட்டதாக அந்த அலுவலகம் மேலும் குறிப்பிட்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.