100 கிலோ ஹெரோயின் சிக்கியது !


 மாத்தறை – வெலிகமை பகுதியில் 100 கிலோ ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அதிரடி படையினரால் இன்று (20) மதியம் கைது செய்யப்பட்டனர்.

Blogger இயக்குவது.