இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக 21வது மரணம் பதிவாகியுள்ளது.
இன்று (01) சற்றுமுன் இந்த மரணம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெலிசறையில் உள்ள சுவாச நோய் தொடர்பான தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மஹரவை சேர்ந்த 40 வயதுடையவரே இவ்வாறு நேற்று (31) மரணமடைந்துள்ளார்.
கருத்துகள் இல்லை