அலரிமாளிகை மூடப்படவில்லை!


 அலரிமாளிகை மூடப்பட்டதாக வெளியான தகவல் போலியானது. அங்கு எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

பிரதமரின் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்த பிரிதொரு வெளிப்புற பிரிவு ஒன்றிலேயே கொரோனா தொற்று பதிவானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.