தகனம் செய்வதை தொடருமாறு ஆய்வு குழு கோரியது!


 கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு, தமது இறுதி அறிக்கையை கையளிக்கும் வரை தகனம் செய்வதை தொடருமாறு சுகாதார அமைச்சை கோரியுள்ளது.

Blogger இயக்குவது.