24வது கொரோனா மரணம்!


 இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக 24வது மரணம் பதிவாகியுள்ளது.

இன்று (04) சற்றுமுன் இந்த மரணம் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – 13ஐ சேர்ந்த (79-வயது) மூதாட்டியே கொரோனாவால் ஏற்பட்ட மாரடைப்பால் வீட்டிலேயே மரணமடைந்துள்ளார்.

Blogger இயக்குவது.