வவுனியா பகுதியில் வெடி குண்டுகள் 2 மீட்பு!


வவுனியா-பரயநாலன்குளம் பகுதியில் 15 கிலோ கிராம் பாரமுடைய வெடி குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வெடி குண்டானது தமிழீழ விடுதலை புலிகள் அiமைப்பினரால் பாவிக்கப்பட்டதாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Blogger இயக்குவது.