9ம் திகதியின் பின்னர் ஊரடங்கை நீக்க வாய்ப்பு!


 மேல் மாகாணத்தில் எதிர்வரும் 9ம் திகதியின் பின்னர் தனிமைப்படுத்தல் ஊரடங்கை தளர்த்துவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இன்று (05) இடம்பெற்ற நிகழ்வில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Blogger இயக்குவது.