தடுப்பூசி 92% பயன் தருவதாக தெரிவிப்பு!


 கொரோனோ வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் பல நாடுகள் ஈடுபட்டுவரும் நிலையில் தமது ‘ஸ்புட்னிக்-V’ தடுப்பூசி 92 சதவீதம் பயனளிப்பதாக ரஷ்யா இன்று (11) தெரிவித்துள்ளது.

ரஷ்யா உலகின் முதன் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்திருந்த நிலையில் அதனை தன்னார்வலர்கள் உடலில் செலுத்தி பரிசோதனை செய்து வந்தது.

இந்நிலையிலேயே அது 92 வீதம் பயனித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.