கொழும்பு- 02 கீல்ஸ் மூடப்பட்டது!!
கொழும்பு- 02 கொம்பனி வீதியிலுள்ள கீல்ஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது.
பணியாளர்களில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது இனங்காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை