இலங்கையில் திடீரென அதிகரிக்கும் கொரோனா மரணங்கள!!

 


இலங்கையில் இன்றைய தினம் (05) 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, நாட்டில் உயிரிழந்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.