பிரான்ஸில் யாழ் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!!

 


பிரான்ஸில் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

39 வயதான இளம் குடும்பஸ்தரே இவ்வாறு திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் சிரேஷ்ட முன்னணி விளையாட்டு வீரர் எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த குடுபஸ்தரின் மரணம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.