தாயும் மகனும் தப்பியோட்டம்!


கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்களான தாயும் மகனும் தப்பியோடியுள்ளனர்.

நேற்று இரவு 9 .10 மணியளவில் இவர்கள் இருவரும் தப்பியோடியுள்ளதாக தெரியவந்துள்ளது.

தப்பியோடிய தாயும் மகனும் ஏஹெலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும் இலக்கம் 4 அறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

தப்பி சென்ற இருவரையும் பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.