கொரோனா நோயாளி விஜயம் செய்ததால் காலி துறைமுகம் முடக்கம்!!

 


கொரோனா நோயாளி ஒருவரது விஜயத்தை அடுத்து காலி மீன்பிடித்துறைமுகம் தற்காலிகமாக இன்று முதல் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா நோயாளி இவ்வாறு குறித்த மீன்பிடித்துறைமுகத்துக்கு சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.