தமிழ் அருள் இணைய வாசகர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்!!


அன்பும் கனிவும்

அகத்தில் நிறைவும்

இன்பச் சிரிப்பும்

ஈகைத் திறனும் 

உள்ளத்  தெளிவும் 

ஊக்க நிறைவும் கொண்டே

எறும்பு போலவே

ஏற்றம் நாடி

ஒளியாய் வாழ்வு

ஓயாத சாரலாய்

இனிமை மீட்டி

நாதம் பாட 

தமிழ் அருள் இணைய

வாசகர்கள் அனைவருக்கும் 

இனிய தீபத் திருநாள் 

வாழ்த்துக்கள்....


தமிழ் அருள் இணையம் 

www.Tamilarul.Net 

www.Tamilarulfm.com

TAMILARUL MEDIA NETWORK

U.S.A & EROPA 

14.11.2020

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


Blogger இயக்குவது.