இந்தியாவில் ஒரே நாளில் 45,209 பேருக்கு கொரோனா!


இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 45,209பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90 இலட்சத்து 95 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 501பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 33 ஆயிரத்தை  கடந்துள்ளது.

கொரோனா பாதிப்புடன் 4இலட்சத்து 40ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் 85 இலட்சத்து 21 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 13கோடியே 17இலட்சம் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.