கேகாலை,இரத்தினபுரி மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

 


கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தின் ருவன்வெல்ல மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, குருவிட்ட, எலபாத்த, எஹலியாகொடை ஆகிய பகுதிகளுக்கே மேற்படி மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.