ஐ.தே.கவின் எம்.பி பற்றி நாளை இறுதி முடிவு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினரை தெரிவு செய்வது குறித்து நாளைய தினம் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்க்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து நாட்டு மக்கள் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் அறிந்துக்கொள்ள முடியுமௌவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கட்சியின் பிரதி தலைவராக ருவான் விஜேவர்தன செயற்பபட்டுவரும் நிலையில், கட்சி தலைமைத்துவத்திற்கு அவர் தெரிவு செய்யப்படுவதில் எந்த எதிர்ப்பும் இருக்காது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை