பிரதமர் மகிந்தவின் பிறந்தநாளை அலங்கரித்த தாமரை கோபுரம்!
பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ இன்று தனது 75 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றார்.
இதனையடுத்து பிரதமருக்கு பலரும் வாழ்த்துக்களை கூறிவருகின்றது.
அத்துடன் அவரின் பிறந்த நாள் கேக்காகனது தாமரைக்கோபுர வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை