மெனிங் சந்தை பேலியகொடைக்கு மாற்றப்படுகின்றது!!
மெனிங் சந்தையை கொழும்புக்கு வெளியில் அதாவது தற்காலிகமாக பேலியகொடைக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதியில் அல்லது அடுத்தவார முதற்பகுதியில், இதற்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை