மொனராகலையில் மோதல்அதிரடிப்படையினர் குவிப்பு!!

 


மொனராகலை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற மோதலில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த மோதல் சம்பவமானது இன்று மாலை இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.

கைதிகளுக்கு இடையே இடம்பெற்ற இந்த மோதலைத் தடுப்பதற்கு அதிகாரிகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பெரும் பதற்றத்திற்கு மத்தியில் விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலையின் முழு கட்டுப்பாட்டையும் கொண்டுவந்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.