போகம்பரை சிறைச்சாலையில் துப்பாகி சூடு!


போகம்பர பழைய சிறையிலிருந்து தப்பியோட முயன்ற கைதிகளில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் தப்பியோடியவர்களில் மற்றுமொரு கைதி காணாமல் போயுள்ள்ளா நிலையில் அ​வரை தேடி வலைவீசியுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளாஇ நேற்றிரவு தப்பிய முயன்ற கைதிகளில் ஐந்து கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.