ஜனாதிபதியின் விசேட உரை நாளை!!

 


நாளையதினம் விசேட உரையொன்றை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி , ஜனாதிபதி நாளைய தினம் இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்காகச் சிறப்பு உரை மேற்கொள்ளவுள்ளார்.

மேலும் இந்த உரையானது நாட்டின் அனைத்து தொலைக்காட்சி, வானொலி சேவைகளிலும் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கங்களிலும் நேரடியாக ஒளிபரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.