இலங்கை இளைஞர்களின் அதிர்ச்சியூ,ட்டும் செயல்!

 


காட்டுவாசியை நகரவாசியாக்கிய இளைஞர்கள் தொடர்பிலான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.

தென் இலங்கை காட்டில் வாழ்ந்து வந்த காட்டுவாசி ஒருவரே இவ்வாறு இளைஞர்களால் நவநாகரிகமாக மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் பலராலும் பகிரப்ப்பட்டு வரும் நிலையில் அந்த மனிதரை நகரவாசியாக மாற்றிய இளைஞர்களுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.