இலங்கையில் கொரோனாவால் 24 ஆவது நபர் பலி!!
இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த கொழும்பு 13 இல் வசிக்கும் 78 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளது
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை