யாழில் மாமனிதர் ரவிராஜ் 14ஆம் ஆண்டு நினைவேந்தல்!📸

 மாமனிதர் ரவிராஜ் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்  தலைமைச் செயலகத்தில் இன்று  இடம்பெற்றது. அகவணக்கத்துடன் மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி வருகை தந்த உறுப்பினர்களும் நன்பர்களுக்கும் செலுத்தினர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.