ஐ.நாவின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியாக மொஹான் பீரிஸ்!!


 ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியாக முன்னாள் தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸை நியமிப்பதற்கு நாடாளுமன்றின் உயர் பதவிகளுக்கான குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.