வவுனியாவில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவி

 


வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்தின் மாணவி அஸ்வின்யா ஜெயந்தன் 196 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் 196 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்ததன் மூலம் மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவியென்ற பெருமைக்குள்ளாகியுள்ளார்.

இதேவேளை மாணவி அஸ்வின்யா ஜெயந்தன் வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்களான விசேட வைத்திய நிபுணர் ஜெயந்தன் தம்பதியினரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.