வவுனியாவில் வாகனத்தில் மீட்கப்பட்ட சடலம்!!


 அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த சோளன் வியாபாரி ஒருவர், வவுனியா கனகராஜன் குளம் பகுதியில் வாகனத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக கனகராஜன் குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் வாகனத்தில் சோளன் விற்பனைக்காக வந்த நிலையிலேயே இன்று சடலமாக மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் மீட்கப்பட்ட நபரின் இறப்புக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் வவுனியா மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.