புத்தளத்தில் பரவும் புதுவகை வைரஸ்!!
புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பிரதேசத்தில் கோவா செய்கையில் பரவிவரும் ஒருவகை வைரஸ் தாக்கம் காரணமாக அப்பிரதேச விவசாயிகளிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தாக்கம் ஏனைய விவசாய உற்பத்திகளிலும் பரவக்கூடும் என்ற அச்சம் காணப்படுகிறது.
சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் காணப்படுகிற கோவா செய்கையில் இவ்வாறு வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
தளுவ, நுரைச்சோலை, மாம்புரிய, நாரக்கள்ளிய, இலந்தடி, சேனப்பொல ஆகிய பிரதேசங்களில் இந்த வைரஸ் தாக்கம் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை