டுவிட்டரில் தேசியத்தலைவரின் பிறந்தநாள் பதிவுகள் வைரல்!


 தமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது ஜனன தினம் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக வலைத்தளங்களில் மக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இதுவரை 60,000ற்கும் மேற்பட்ட பதிவுகள் தேசியத்தலைவரின் பிறந்தநாளுக்காக பதிவிடப்பட்டுள்ளன. இது சம்பந்தப்பட்ட டுவிட்டர் ஹாஸ்டாக் ஆன #HBDமேதகுPRABHAKARAN தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.