ஐடிஎச்க்கு மாற்றப்பட்டார் ஷானி!


 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மஹர சிறையில் இருந்து,வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், அங்கிருந்து வெலிகந்த சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டு, இன்று இவ்வாறு ஐ.டி.எச்’ற்கு மாற்றப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.