திருகோணமலையில் விபத்தான இளைஞன்!


 பெற்றோர் விலையுயர்ந்த வாகனத்தை வாங்கிக் கொடுப்பாங்க அதன் உழைப்பின் பெறுமதி தெரிய வேணுமே!


தற்பொழுது திருகோணமலை ஏகாம்பரம் வீதியில் புத்தம் புதிய பைக் பதிவு இலக்கமே வரவில்லை ஒரு இளைஞர் அவசர சிகிச்சைப் பிரிவில்.

இவ்வளவு பணத்தைக் கொடுத்து தாய் தகப்பன் வாங்கி கொடுத்து இவர்களில் உயிருடன் உரையாடுகிறார்கள் இதை பார்க்கும் பொழுது கவலையாக உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.