கொரோனா இளம் பெண்ணை சீரழித்த காவலாளி!


 மும்பை புறநகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், நடுத்தர வயதைக் கொண்ட பெண், கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தார்.

தனி அறையில் அந்த பெண் மட்டும் தூங்கிக்கொண்டிருந்த போது, இரவு 2 மணி அளவில், மருத்துவமனை காவலாளி உள்ளே நுழைந்துள்ளார்.

திடீரென அந்த பெண் மீது பாய்ந்த காவலாளி, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட முயன்றார்.

இதனால், பதறிய அந்த பெண், எச்சரிக்கை மணியை தொடர்ந்து அடிக்கவே, அருகில் இருந்த மருத்துவர்கள், அவரை மடக்கி பிடித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், காவலாளியை கைது செய்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக நடந்த இந்த சம்பவத்தால், மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.