திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் இருந்து இன்று (25) அதிகாலை 4 பேர் மீன்பிடிக்க சென்ற சிறிய படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை – திருக்கடலூர் ஹர்தாஸ் வத்த பகுதியைச் சேர்ந்த ஈ.ஜே.ஏ.ஜான (45வயது) என பொலிஸார் தெரிவித்தனர்.
ஏனையவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை