கொழும்பு – கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி இன்று (26) திடீர் மரணமடைந்துள்ளார். காலி முகத்திடலில் உடற்பயிற்சி ஈடுபட்ட போது திடீர் நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
கருத்துகள் இல்லை