கொரோனா தடுப்பூசி அரசியல்வாதிகளுக்கு மட்டும்!

  


இலங்கையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலையில்,கொரோனா தடுப்பூசிகளை சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ள பிரபல அரசியல்வாதிகள் அதனை குடும்ப அங்கத்தவர்களுக்கு மாத்திரம் பயன்படுத்தியிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி கூறுகிறது.


கொழும்பில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய நளின் பண்டார எம்.பி இதனை கூறியுள்ளார்.


ஒரு கைக்கு 70 டொலர்கள் என இரண்டு கைகளுக்கும் தடுப்பூசி ஏற்ற 170 டொலர்கள் (25829 இலங்கை ரூபா)

வீதம் அவர்கள் செலவு செய்திருப்பதாகவும் நளின் பண்டார எம்.பி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.