கொரோனா பரவலை விசாரிக்க சிஐடி குழு!


 கம்பஹா பிரன்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொரோனா தொற்று பரவல் தொடர்பில் விசாரணை நடத்த புதிய சிஐடி குழு நியமிக்கப்பட்டுள்ளது.

சிஐடியின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவே இவ்வாறு நியமிக்கப்பட்டது என்று பதில் பொலிஸ்மா அதிபரால் சட்டமா அதிபருக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக்காக முன்னர் நியமிக்கப்பட்ட சிஐடி அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளனதால் விசாரணை குழு தொடர்பில் சிக்கல் நிலமை ஏற்பட்டிருந்தது.

Blogger இயக்குவது.