கஞ்சாவுடன் இருவர் சிக்கினர்!


 கொழும்பு – மட்டக்குளியில் 60 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாயாகும்.

Blogger இயக்குவது.