இராசபாதையை முடக்கியது இராணுவம்!


 மாவீரர் நாள் நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு செல்லும் இராசபாதை வீதி இன்று (27) மாலை முதல் இராணுவத்தால், பாரிய பவுசர் ஒன்று வீதியின் குறுக்காக நிறுத்தப்பட்டு மூடப்பட்டுள்ளது.

அத்துடன் இதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.