10 பேருக்கு கொரோனா; அக்கரைப்பற்று முடக்கம்!


 கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி லதாகரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் 10 பேரும், சாய்ந்தமருதில் ஒருவரும் மட்டக்களப்பு – காத்தான்குடியில் இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் அக்கரைப்பற்று சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்படுவதாக அவர் லதாகரன் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.