நியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்று பயணம் சென்றுள்ள பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆறு பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முன்னர் தொற்று உறுதியான இருவரை புதிதாக நான்கு பேருக்கு தொற்று உறுதியானது என்று நியூசிலாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை