பேராதனை பல்கலையில் ஒருவர் மரணம்!


 பேராதனை பல்கலைக்கழத்தின் விவசாய பீட அலுவலகத்தில் நபர் ஒருவர் திடீரென விழுந்து மரணித்துள்ளார்.

கண்டி – அனிவத்தையை சேர்ந்த 71 வயதுடைய நபரே இன்று காலை மரணித்துள்ளார்.

இவரது சடலம் மீது பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.