கோப்பாய் பிரதேச செயலர் தனிமைப்படுத்தல்!


 கோப்பாய் பிரதேச செயலாளர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இன்று அமைச்சர்கள், எம்பிகள் மற்றும் அரச அதிகாரிகள் இடையே யாழ் மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் சமூக இடைவெளி போதாமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.