சற்றுமுன் கொடுவாமடுவில் நடந்த கோரவிபத்து!


 சற்றுமுன் செங்கலடியிலிருந்து வெளிச்சமின்றி கரடியனாறு நோக்கி சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரமொன்றுடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் கொடுவாமடுவில் வைத்து மோதுண்டதால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.